பேச்சு:இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரநாதன், "இயுஸ்ட்டாச்சியஸ் பெனடிக்ட்டஸ் டி லனோய் (Eustachius Benedictus de Lannoy)" என்பது யூஸ்ட்டாக்கியஸ் பெனடிக்டஸ் டி லனோய் என இருக்கலாம் என நினைக்கிறேன். Eu என்பது யூ என்பது போல ஒலிக்கும் ("நல்ல" என்னும் பொருளது), stachius என்பது ஸ்ட்டாக்கியஸ் என்று எழுதலாம் என்று நினைக்கிறேன். யூஸ்ட்டாக்கியஸ் என்கிறார்களா அல்லது யூஸ்ட்டாக்கஸ் என்கிறார்களா என்பதை டச்சு நாட்டில் வாழும் ரவி போன்றவர்கள் தெளிவுபடுத்தக்கூடும். --செல்வா 15:08, 5 ஜனவரி 2008 (UTC)

Eustachius என்பது yoo-stey-kee-uhs (யூ-ஸ்ட்டே--கீ-யஸ்) என உச்சரிக்கப்படுகிறது. பார்க்க: [1]. தமிழில் இயூஸ்ட்டேக்கீயஸ் அல்லது யூஸ்ட்டேகீயஸ் சரியாக இருக்கும்.--Kanags \பேச்சு 01:11, 6 ஜனவரி 2008 (UTC)