பேச்சு:இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழகத்திலும் புதுவையிலும் “வாலிபர்” என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துகின்றனர். சில ஊடகங்கள் “இளைஞர்” என்றும் பயன்படுத்துகின்றன. எனவே “வாலிபர்” என்பதை முதன்மைத் தலைப்பாக்கி, “இளைஞர்” ஐ வழிமாற்றாக்கியிருக்கிறேன்.

சரி 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:19, 16 மார்ச் 2013 (UTC)