பேச்சு:இந்திய கிராண்ட் பிரீ போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய கிராண்ட் பிரீ போட்டி என்ற இந்த பக்கத்தின் பெயர் சரியா? ஆங்கில மொழி உச்சரிப்பின்படி இந்தப் பக்கம் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் போட்டி என பெயர் மாற்றம் செய்யப்படலாமா? ---பயனர்:krishnaprasathsஉரையாடுக 01:44, 29 அக்டோபர் 2011 (UTC)

இந்தச் சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. அங்கு இவ்வாறே அழைக்கப்படுகிறது. ஆங்கிலப் பலுக்கலிலும் இவ்வாறே உள்ளது.தமிழ் ஊடகங்களிலும் இவ்வாறே குறிப்பிடப்படுகிறது.--மணியன் 01:53, 29 அக்டோபர் 2011 (UTC)
பிரெஞ்சு சொற்களில் x இறிதியில் வந்தால் அப்படியே ஒலிக்காது. எ.கா - lisiuex - லிசியூ, roux - ரூ, devereaux - டெவரூ.--சோடாபாட்டில்உரையாடுக 04:50, 29 அக்டோபர் 2011 (UTC)
சரி ---பயனர்:krishnaprasathsஉரையாடுக 08:36, 29 அக்டோபர் 2011 (UTC)