இந்திய கிராண்ட் பிரீ போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Flag of India.svg இந்திய கிராண்ட் பிரீ போட்டி
Jaypee International Circuit 2011.svg
பந்தய தகவல்
சுற்றுக்கள் 60 [1]
சுற்று நீளம் 5.14 km (3.19 mi)
பந்தய நீளம் 308.4 km (191.6 mi)

இந்திய கிராண்ட் பிரீ (Grand Prix of India) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா பெருநகரில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் பன்னாட்டு சுற்றுகையில் ஆண்டுதோறும் நடைபெறும் பார்முலா 1 தானுந்து பந்தயப் போட்டித்தொடர் ஆகும். இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 30, 2011 அன்று 2011 பார்முலா 1 பருவத்தின் 17வது போட்டியாக நடக்கவுள்ளது. [2] [3] புதிய பந்தயத்தடத்திற்கு செப்டம்பர் 1, 2011 அன்று பார்முலா 1 பந்தய இயக்குனர் சார்லி வைட்டிங்கால் முறையான ஏற்பிதழ் வழங்கப்பட்டு[4][5][6] , முதல் பந்தயம் 2011இல் துவங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2011 FIA Formula One World Championship". Fia.com. 2011-02-18. 2011-02-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-22 அன்று பார்க்கப்பட்டது.
  2. டெல்லியில் நடைபெறும் `பார்முலா1...
  3. "Formula 1™ – The Official F1™ Website". Formula1.com. 2010-09-08. 2011-03-12 அன்று பார்க்கப்பட்டது.
  4. "FIA COMPLETES HOMOLOGATION OF BUDDH INTERNATIONAL CIRCUIT. INDIAN GP IS NOW OFFICIALLY ON!: FIRST ON ICB". IndianCarsBikes. September 1, 2011. மார்ச் 30, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 1, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Buddh International Circuit Receives Homologation". MotorBeam.com. September 1, 2011. September 1, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Buddh circuit gets green signal from FIA: FMSCI". Thaindian News. September 1, 2011. மார்ச் 4, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 1, 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]