பேச்சு:இந்தியக் குள்ளநரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்தியக் குள்ள நரி[தொகு]

நரி (Fox) மற்றும் குள்ள நரி (Jackal) ஆகிய இரண்டும் வெவ்வேறு இனங்கள் ஆகும். மேலும் இந்திய நரி என்பது வங்காள நரியின் மற்றொரு பெயராகும். எனவே இப்பக்கத்திற்கு இந்தியக் குள்ள நரி என்பதே சரியான தலைப்பாகும். Varunkumar19 (பேச்சு) 13:19, 3 மார்ச் 2019 (UTC)

மேற்கோள் காட்டத்தகுந்த இணைய இணைப்புகள் இருப்பின் பேச்சுப் பக்கத்தில் இடுங்கள். மறுப்பேதும் இல்லையெனில் கட்டுரைத் தலைப்பினை மாற்றிவிடலாம்.--சிவக்குமார் (பேச்சு) 14:08, 3 மார்ச் 2019 (UTC)
இந்த இனத்திற்கென தனியாக தமிழ்ச்சொல் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது. Jackal=குள்ள நரி. எனவே Indian jackal என்பதன் தமிழ் மொழிப்பெயர்ப்பு இந்தியக் குள்ள நரி என்பதாகும். Varunkumar19 (பேச்சு) 02:33, 4 மார்ச் 2019 (UTC)