பேச்சு:இடைக்காடு (யாழ்ப்பாணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இடைக்காடு என்றோர் ஊர் தமிழ்நாட்டிலும் இருக்கிறதென நினைக்கிறேன்.--பாஹிம் 09:15, 14 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

உறுதியாகத் தெரிந்தால் இதன் தலைப்பை இடைக்காடு (யாழ்ப்பாணம்) என மாற்றி விடலாம். இடைக்காடு என்று இலங்கையின் வேறு பகுதிகளிலும் ஊர்கள் இருக்கலாம்.--Kanags \உரையாடுக 09:29, 14 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

இடைக்காடனார், இடைக்காட்டுச் சித்தர் இடைக்காட்டில் இருந்தவர். இப்போது இருக்கிறதோ இல்லையோ சங்ககாலத்தில் இருந்திருக்கிறது. எனவே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 09:32, 14 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]

மாற்றுவதுதான் சரி.--பாஹிம் 09:45, 14 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]
நன்றி கனக்ஸ்.எனது நகர்த்தலில் ஏற்பட்ட தவறினைத் திருத்த முற்பட்டபோது இணைய தொடர்பில் தடங்கல் ஏற்பட்டது.கவனித்துத் திருத்தியமைக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் 10:32, 14 நவம்பர் 2011 (UTC)[பதில் அளி]