பேச்சு:இசுட்டீவன் கார்ப்பர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"Stephen", "Steven" இரண்டு பெயர்களும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரி "ஸ்டீவன்" என்று தான் உச்சரிக்கப்படுகின்றன. இலங்கை வழக்கை பயன்படுத்தினால் "சிரீவன்" என்பது இருக்கனும் என்று நினைக்கிறேன். Werklorum 00:45, 16 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது சரி தான். ஆனாலும், ஆங்கிலத்தில் உச்சரிப்பு இரண்டும் ஒன்றேயானாலும், எழுதும்போது வெவ்வேறகப் பிரித்துத் தானே எழுதுகிறார்கள். அப்படியே நாமும் வெவ்வேறாகவே எழுதுவோம். "ஸ்டீபன் கார்ப்பர்" என்பது எனது பரிந்துரை. சிரீபன் பொருத்தமாக இல்லை.--Kanags \பேச்சு 07:06, 16 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]