பேச்சு:ஆலும் வேலும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலமரம் என்பது எதைக் குறிக்கிறது? வேப்ப மரம் அல்லவா?--Kanags 21:09, 9 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

கனகு மன்னிக்கவும், இதற்கு மறுமொழி தர தவறிவிட்டேன். வேலமரம் என்பது வேப்பமரம்தான் என்று நினைக்கிறேன். தமிழில் கருவேல மரம், முள்வேல மரம் என்றும் உண்டு ஆனால் அவை வேறு. வேப்ப மரத்தில் இலை வேல் போல் இருப்பதால் வேல் மரம் , வேல மரம் என்று வந்ததென்று நினைக்கிறேன். வேப்பிலைக் கொத்துகளைக் கொண்டு பேயோட்டு என்பதும் வெறியாட்டு என்பதும் வேலனுடன் (முருகன்) தொடர்பு கொண்டதையும் நோக்கலாம். ஆனால் கருவேல மரம், முள்வேல் (முள்வேல) மரம் (kino) என்பன வேறு வேப்ப மரம் என்பது வேறு. வெள்வேலம் என்பது ஒரு வேப்ப மர வகைதான். --செல்வா 15:53, 12 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆலும்_வேலும்&oldid=173280" இலிருந்து மீள்விக்கப்பட்டது