பேச்சு:ஆர். அனந்த கிருஷ்ணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனந்த கிருஷ்ணா official biography, மற்றும் ஆங்கிலம், தெலுங்கு பக்கங்களில் அவரது பெயர் அனந்த கிருஷ்ண என இரண்டு சொற்களாகவே எழுதப்பட்டுள்ளது. அதனாலேயே நான் முதலில் அனந்தகிருஷ்ண என ஒரு சொல்லாக எழுதி விட்டு பின் அவரது மகனால் அவர்களது வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளதை மதித்து தலைப்பை மாற்றினேன். தலைப்பை மாற்றியதற்கு என்ன காரணம் என்பதை யோசித்திருக்க வேண்டும் kanags ஏன், எந்த அடிப்படையில் தலைப்பு நகர்வை முன்பிருந்த நிலைக்கு மாற்றினார் என்று புரியவில்லை. கட்டுரையில் பிழை திருத்தம் செய்வது சரி, ஆனால் மாற்றம் செய்யும்போது அதற்கான காரணத்தை பேச்சு பக்கத்தில் எழுதுவது நல்லது. - Uksharma3 (பேச்சு) 01:12, 18 மார்ச் 2014 (UTC)