பேச்சு:ஆர்தர் சி. கிளார்க்
Appearance
Untitled
[தொகு]இலங்கையில் Scholarship என்பதற்கு புலமைப்பரிசில் என்ற தமிழைப் பாவிக்கின்றார்கள் "கல்விதிறமை பரிசில் ( scholarship )" என்பதற்குப் பதிலாக இதை மாற்றிவிடவா?--உமாபதி \பேச்சு 16:45, 21 மார்ச் 2008 (UTC)
இந்தியாவில் இதை கல்வி உதவித்தொகை என கூறுவர் వినోద్ வினோத் 16:47, 21 மார்ச் 2008 (UTC)
கல்வி உதவித்தொகையை Educational Grant எனலாம் Scholarship இற்கான நேரடித் தமிழாக்கம் போலத் தென்படவில்லை. --உமாபதி \பேச்சு 17:48, 21 மார்ச் 2008 (UTC)
தமிழ்நாட்டில் கல்வி உதவித் தொகை, படிப்புதவித் தொகை என்று குறிப்பிடுவது உண்டு தான். ஆனால், புலமைப் பரிசில் என்ற சொல் நன்றாக இருப்பதால் அதைப் பயன்படத்தலாமே? இல்லாவிட்டால், புலவர் கப்பல் என்று எழுதுவோமா :) --ரவி 23:01, 21 மார்ச் 2008 (UTC)