பேச்சு:ஆர்தர் சி. கிளார்க்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்தர் சி. கிளார்க் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இலங்கையில் Scholarship என்பதற்கு புலமைப்பரிசில் என்ற தமிழைப் பாவிக்கின்றார்கள் "கல்விதிறமை பரிசில் ( scholarship )" என்பதற்குப் பதிலாக இதை மாற்றிவிடவா?--உமாபதி \பேச்சு 16:45, 21 மார்ச் 2008 (UTC)

இந்தியாவில் இதை கல்வி உதவித்தொகை என கூறுவர் వినోద్  வினோத் 16:47, 21 மார்ச் 2008 (UTC)

கல்வி உதவித்தொகையை Educational Grant எனலாம் Scholarship இற்கான நேரடித் தமிழாக்கம் போலத் தென்படவில்லை. --உமாபதி \பேச்சு 17:48, 21 மார்ச் 2008 (UTC)

தமிழ்நாட்டில் கல்வி உதவித் தொகை, படிப்புதவித் தொகை என்று குறிப்பிடுவது உண்டு தான். ஆனால், புலமைப் பரிசில் என்ற சொல் நன்றாக இருப்பதால் அதைப் பயன்படத்தலாமே? இல்லாவிட்டால், புலவர் கப்பல் என்று எழுதுவோமா :) --ரவி 23:01, 21 மார்ச் 2008 (UTC)