பேச்சு:ஆந்த்ராக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அஞ்சல் மூலம் ஆந்தராக்ஸ் குறித்த உரைப்பகுதிகள் பொத்தாம் பொதுவாக பயம் காட்டுவது போல் உள்ளது. இவ்வபாயத்தின் தற்பொழுதைய நிலை என்ன, எந்தெந்த நாடுகளில் இவ்வபாயம் என்பது குறித்து விளக்க வேண்டும். அது போக மருத்துவ ரீதியாக இந்நோய் குறித்த மேலதிகத் தகவல்கள் சேர்க்க வேண்டும்--ரவி 14:01, 29 டிசம்பர் 2005 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆந்த்ராக்ஸ்&oldid=23824" இருந்து மீள்விக்கப்பட்டது