பேச்சு:ஆட்டோபேட்சர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Autopatcher என்பதற்கு ஆட்டோபச்சர் என்பதை விட ஆட்டோபேட்சர் பொருத்தமாக இருக்கும் அல்லவா ? வினோத் 15:50, 22 டிசம்பர் 2007 (UTC)

இலங்கையில் இதை ஓட்டோபச்சர் என்று தான் அழைப்பார்கள் இந்தியத் தமிழ் ஆட்டோபச்சர் ஆக இருக்கக்கூடும் என்று ஓர் ஊகத்தில்தான் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் கூறியபடியே வழிமாற்றிவிடுகின்றேன்.--உமாபதி 16:41, 22 டிசம்பர் 2007 (UTC)
உமாபதி, த.வியில் இலங்கை Transliteration பல இடங்களில் மயக்கம் ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. t ஒலிக்கு ர,ற இரண்டையும் பயன்படுத்தது. றவை rக்கு பயன்படுத்துவது போன்றவை தமிழக பயனர்களுக்கு மிகுந்த மயக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை இலங்கை Transliteration கூறுகளை முழுமையாக தொகுத்து ஒரு கட்டுரையாக உருவாக்க இயலுமா ?. மயக்கம் ஏற்படின் கட்டுரையை பார்த்து தெளிவடையலாம் வினோத் 16:46, 22 டிசம்பர் 2007 (UTC)
ஆம் விநோத், இது ஒருமுக்கியமான ஒன்றே வரும் ஜனவரியில் முயன்றுபார்க்கின்றேன். --உமாபதி 16:55, 22 டிசம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆட்டோபேட்சர்&oldid=196742" இலிருந்து மீள்விக்கப்பட்டது