பேச்சு:அறிவுத் திருக்கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் நிறைய தகவல் பிழைகள் உள்ளன. ஆழியாறு அணை அருகே அமைந்துள்ளது மட்டுமே அறிவுத்திருக்கோவில் ஆகும். மற்ற இடங்களில் மனவளக்கலை மன்றம் என்றே அழைக்கப்படுகிறது. அதனால் அறிவுத்திருக்கோவில் அமைப்பு, செயல்பாடு, தலைவர், பொருளாளர் என தகவல்கள் விரிவாக எழுதப்பெற்று தக்க ஆதாரங்கள் இணைக்கப்பட்டால் கட்டுரை செம்மையுரும். மற்ற பொதுவிடங்களை வேதாத்திரி கட்டுரையிலேயே சுருக்கி இணைத்துவிடலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:15, 18 பெப்ரவரி 2020 (UTC)