பேச்சு:அருள்மிகு பயறணீசுவரர் திருக்கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக[தொகு]

'பயறு மாலை அணிந்த ஈசுவரர்' என்று அழைக்கப்படுகிற மூலவரைக் கொண்ட இக்கோயிலின் பெயர் 'பயறணீசுவரர் கோயில்'.

எனவே, கட்டுரைத் தலைப்பை 'பயறணீசுவரர் கோயில்' என்று திருத்தம் செய்யலாம்.

Almightybless (பேச்சு) 02:24, 16 செப்டம்பர் 2023 (UTC)

Y ஆயிற்று--தாமோதரன் (பேச்சு) 02:35, 16 செப்டம்பர் 2023 (UTC)