பேச்சு:அரசிகளின் சமவெளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு பற்றி[தொகு]

Valley என்பது பள்ளத்தாக்கு என்று குறிக்கப்படுகிறது. அது இங்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ர வில் தமிழ்ச் சொற்கள் தொடங்கக்கூடாது என்பதால் அரசியரின் சமவெளி (அல்லது) அரசியரின் பள்ளத்தாக்கு என மாற்றலாம்.--சிவக்குமார் (பேச்சு) 17:38, 29 ஏப்ரல் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரசிகளின்_சமவெளி&oldid=2981192" இலிருந்து மீள்விக்கப்பட்டது