பேச்சு:அம்மன் ஆலய வழிபாட்டு வகைகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாவிளக்கினை ஏற்றி, வயிற்றில் வைத்து பெண்கள் படுத்திருப்பதை கண்டிருக்கிறேன். தீராத வயிற்றுவலியை போக்குவதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று கேள்வியுற்றேன். மிளகாய் அரைத்து பூசுவது, உப்பு மிளகு கொட்டுவது என்று பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆகம வழிபாட்டினையும், மக்கள் வழிபாட்டினையும் இணைத்த இக்கட்டுரையில் இன்னும் பல சடங்குகளையும் இணைக்க வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:33, 25 மே 2013 (UTC)[பதிலளி]