பேச்சு:அமைந்தகரை நகராட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

சென்னையை சுற்றியிருந்த , இன்று சென்னையுடன் ஐக்கியம் ஆன நகர பகுதிகளை பற்றிய கட்டுரைகள் இது . மேலும் இவை " செங்கற்பட்டு மாவத்தின் பழைய நகரங்கள் " எனும் பகுப்பில் இடம் பெற உள்ளதால் அந்த கட்டூரைகளின் பழமை நிலை கருதியும் அவற்றை இன்றைய பகுதிகளை பற்றி எழுதப்பட்டுள்ள கடுரைகளுடம் இணைக்காமல் இருப்பது நன்று . ரோஹித் 04:43, 15 சூன் 2013 (UTC)

அமைந்தகரை நகராட்சி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.