பேச்சு:அமராவதி காட்சிக்கூடம், சென்னை அருங்காட்சியகம், சென்னை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமராவதி காட்சிக்கூடம், சென்னை அருங்காட்சியகம், சென்னை - தனிக் கட்டுரையாகத் தொடரலாம்.[தொகு]

அமராவதி பௌத்த சிற்பங்கள் குறித்த பதிவுகள்:

அமராவதி பௌத்த தொல்லியல் களம்

அமராவதி பலகைச் சிற்பங்கள்

அமராவதி காட்சிக்கூடம், சென்னை அருங்காட்சியகம், சென்னை

ஆங்கில விக்கிப்பீடியாவில் அமராவதி பௌத்த சிற்பங்கள் / தூபி குறித்த கட்டுரைகள்:

Amaravati Stupa

Amaravati_Marbles

Amaravati_Buddhist_Monastery

Archaeological_Museum,_Amaravati

Amaravati sculptures in the British Museum

Colin_Mackenzie

Vasireddy_Venkatadri_Nayudu

அமராவதி காட்சிக்கூடம், சென்னை அருங்காட்சியகம் குறித்து சில வழிகாட்டுதல் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Amaravati Sculptures in the Chennai Government Museum, by C. Sivaramamurti, 1942

A Guide to the Refurbished Amaravati Gallery by Dr. T.S. Sridhar and R. Balasubramanian, 2011

தமிழ் விக்கிப்பீடியாவில் அமராவதி சிற்பங்கள் / தூபி குறித்து மூன்று தனிக் கட்டுரைகள் உள்ளன ஆங்கில விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகள் உள்ளன. இந்தக் கட்டுரை சென்னை அருங்காட்சியகம் காணச் செல்வோருக்கு அங்குள்ள அமராவதி காட்சிக்கூடம் குறித்த வழிகாட்டுதலாக அமையும்.


எனவே இக்கட்டுரை தனிக் கட்டுரையாகவே தொடர அனுமதிக்கவும். இரா.முத்துசாமி (பேச்சு) 09:39, 7 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]