பேச்சு:அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@மதனாஹரன், Kanags, and AntanO: அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பொற்கிழி விருது எனும் இக்கட்டுரை அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பற்றியே குறிக்கிறது. இக்கட்டுரையின் பகுதியே பொற்கிழி விருதைப் பற்றிக் குறிக்கிறது. இக்கட்டுரையை அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி என்ற தலைப்பிற்கு நகர்த்தலாமே?-- மாதவன்  ( பேச்சு  ) 08:25, 18 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]