பேச்சு:அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


@Umashankar81: அருமையான தலைப்பைத் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். இவரைப் பற்றி அறிந்து வியப்படைகிறேன். கட்டுரையில் பொருள் தெளிவு கோரும் சிற்சில உரை திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இவற்றைச் சரி செய்த பிறகு போட்டிக் கணக்கில் சேர்க்கலாம். மற்ற பயனர்களும் உதவ வேண்டுகிறேன். நன்றி. இரவி (பேச்சு) 17:50, 24 ஏப்ரல் 2018 (UTC)