பேச்சு:அட்லான்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாராட்டுகள்[தொகு]

Werkolrum, நீங்கள் மிக அருமையாக இக்கட்டுரையை வளர்த்தெடுத்துள்ளீர்கள்!! பாராட்டுகள்! சில சிறு திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நானும் பிறரும் திருத்திவிடுகிறோம்--செல்வா 00:51, 30 மே 2008 (UTC)--செல்வா 00:59, 30 மே 2008 (UTC)[பதில் அளி]

Thanks... I wanted to see how well I could translate a full article from the English wikipedia. I'm probably going to translate some of the other sections of the English language article too. Please fix as many of my mistakes as you can -- the more you fix the more I learn. Thank you very much. Werklorum 03:08, 30 மே 2008 (UTC)[பதில் அளி]

தலைப்பு மாற்றம்[தொகு]

இத்தலைப்பை அத்திலாண்டா அல்லது அத்திலாந்தா என மாற்ற வேண்டுமென நினைக்கிறேன். ஏனெனில், டகர மெய்யை அடுத்து லகரம் வராது, னகர மெய்யை அடுத்து டகரம் வராது.--பாஹிம் (பேச்சு) 05:08, 25 சூலை 2012 (UTC)[பதில் அளி]

இது போன்றவற்றை விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கண முறைகள் குறித்த தமிழ் விக்கிப்பீடியா நிலைப்பாடு இங்கு உரையாடி ஒரு முடிவு எட்டப்பட்ட பின் மாற்றுவது எளிய வழி, இங்கு ஒவ்வொரு பக்கத்திலும் உரையாடுவது நேரத்தை விரயமாக்கும். இங்கும் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிப்பதில்லை (நான் உட்பட :)), நான்கைந்து பேரே தொடர்ந்து உரையாடி வருகின்றனர்... எனவே ஒரு கொள்கை முடிவை முடிவு செய்து பிறகு தள அறிவிப்பு, அண்மைய மாற்றங்கள், கவனிப்பு பட்டியல் பகுதி அறிவிப்பு, பேச்சுப் பக்கம் போன்றவை மூலம் பிற அனைத்து பயனர்களின் கருத்துக்களையும் (வாக்கெடுப்பு, கருத்து வேண்டல் போன்றவை மூலம்) அறிந்து கொண்டால்,பிறகு அறிவிக்காமலேயே இது போன்ற பக்கங்களை எளிதாக மாற்றலாம் அல்லது மாற்றாமல் இருக்கலாம். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவெனில் இது போன்ற ஊர் மற்றும் வணிக பெயர்களுக்கு இயன்றவரை ஒலிப்புக்கேற்ற, பெரும்பாலும் புழக்கத்தில் உள்ள பெயரையே பயன்படுத்துதல் நலம்--சண்முகம்ப7 (பேச்சு) 06:13, 25 சூலை 2012 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அட்லான்டா&oldid=1172319" இருந்து மீள்விக்கப்பட்டது