பேச்சு:அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(International Day for the Remembrance of the Slave Trade and its Abolition)

அனைத்துலக அடிமை வணிகம் மற்றும் அதன் ஒழிப்பு நினைவு நாள் என தலைப்பிடலாம். --HK Arun 12:06, 21 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

அனைத்துலக என்பது அடிமை வணிகத்துக்குரியது அல்ல, நினைவு நாளுக்கு உரியது.--Kanags \உரையாடுக 12:32, 21 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

குழப்பம்[தொகு]

அடிமை ஒழிப்பு நாள் என்பதற்கும் அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் என்பதற்கும் இடையிலான வேறுபாடுகள் எவை? இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா? ஒன்றாயின் இரண்டு நாட்கள் வெவ்வேறாக இருப்பது ஏன்?--பாஹிம் 07:34, 22 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

The United Nations’ (UN) International Day for the Abolition of Slavery is annually observed on December 2 to remind people that modern slavery works against human rights. The day also encourages people to put meaning to the words of the Universal Declaration of Human Rights that “no one shall be held in slavery or servitude” through their actions. This holiday is not to be confused with the UN’s International Day for the Remembrance of the Slave Trade and its Abolition. International Day for the Abolition of Slavery.

டிசம்பர் 2 ஐ "அடிமை வணிகத்தை ஒழிக்கும் பன்னாட்டு நாள்" எனலாமா?--Kanags \உரையாடுக 11:51, 22 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

விளக்கங்கள்[தொகு]

அன்புடன் பாஹிம்,

//அடிமை ஒழிப்பு நாள் என்பதற்கும் அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் என்பதற்கும் இடையிலான வேறுபாடுகள் எவை? இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?// இரண்டும் வெவ்வேறானவை

  • International Day for the Abolition of Slavery (அனைத்துலக அடிமை ஒழிப்பு நாள்) டிசம்பர் 2
  • International Day for the Remembrance of the Slave Trade and its Abolition (அனைத்துலக (ரீதியில்) அடிமை வணிகம் மற்றும் அதனை ஒழிப்பு நினைவு நாள்) ஆகத்து 23

கனகேசு இட்டிருக்கும் இணைப்பில் மிகத்தெளிவாக (International Day for the Abolition of Slavery கட்டுரையில் This holiday is not to be confused with the UN’s International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை "அடிமை வணிகத்தை ஒழிக்கும் பன்னாட்டு நாள்" என எப்படி கூறமுடியும்?

"International Day for the Remembrance of the Slave Trade and its Abolition" என்பதில் அடிமை வணிகத்தையும் நினைவு கூறப்படுகிறது, அதனை ஒழிப்பதனையும் (நோக்கமாகக் கொண்டு) நினைவு கூறப்படுகிறது. குறிப்பாக அடிமை வணிகம் எவ்வாறு நிகழ்ந்தன, அவற்றினாலான விளைவுகள், அவற்றை ஒழிப்பதன் முக்கயத்துவம் போன்றனவற்றை நினைவு கூறும் நாள் (Each year the UN invites people all over the world, including educators, students and artists, to organize events that center on the theme of this day. Theatre companies, cultural organizations, musicians and artists take part on this day by expressing their resistance against slavery through performances that involve music, dance and drama.

Educators promote the day by informing people about the historical events associated with slave trade, the consequences of slave trade, and to promote tolerance and human rights. Many organizations, including youth associations, government agencies, and non-governmental organizations, actively take part in the event to educate society about the negative consequences of slave trade.) --HK Arun 07:37, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

  • அடிமை முறைமையால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அட்லாண்டிக் அடிமை வணிகம் நினைவு கூறும் நாள் என்று ஒன்றும் உண்டு. International Day of Remembrance of Slavery Victims and the Transatlantic Slave Trade
  • அடிமை வணிகம் என்பது குறிப்பாக மனிதர்களை பொருற்கள் போன்று விற்பனை செய்யும் முறை. (இது தற்போது குறைந்து விட்டாலும், பாலியல் தொழிலுக்காக பெண்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் விற்று விடும் நிகழ்வுகள் உலகெங்கும் மறைமாக நடந்தவண்ணம் இருப்பதை பல ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. Child Sex Slave Trade Fighting Sex and Labor Slavery in the US sex slavery in india
  • அடிமை முறை என்பது அடிமையாக வேலை வாங்குதல் மற்றும் நடத்துதல் போன்றவைகளாகும். இவை இந்தியா போன்ற நாடுகளில் எங்கும் காணப்படுபவை. இந்த BBC காணொளி ஆவணத்தையும் பார்க்கலாம். Slave Labourers in India - BBC

நன்றி, அருண்.--பாஹிம் 07:49, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

கட்டுரையின் வரலாறு பகுதி[தொகு]

அன்புடன் புன்னியாமீன்!

இக்கட்டுரையில் "வரலாறு" பகுதியில் “அனைத்துலக (ரீதியில்) அடிமை வணிகம் மற்றும் அதனை ஒழிப்பு நினைவு நாள்” குறித்த வரலாறு (என்று முதல், எங்கு, எவரால்) இருப்பதே பொருத்தமாக இருக்கும்.

குறிப்பாக அடிமை முறை (Slavery) குறித்தும், அடிமை முறையின் வரலாறு (History of Slavery) குறித்தும் கட்டுரை செல்கின்றது. அவை தனித்தனியே தொகுக்கப்பட வேண்டியவை.

ஆங்கில விக்கியிலும் அவ்வாறே உள்ளன. பார்க்க:

  • [1] Slavery
  • [2] History of slavery

--HK Arun 08:47, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

அருண் நீங்கள் கூறுவது சரியானது. இக்கட்டுரையில் சில பகுதிகள் அடிமை முறை கட்டுரையில் சேர்க்கலாம். இங்கு இந்த நினைவு நாளைக் குறித்த வரலாறு மட்டும் இருப்பதே சரியானது. வேண்டுமானால் அடிமை முறையின் வரலாறு என்ற தலைப்பில் புதிய கட்டுரை எழுதலாம்.--Kanags \உரையாடுக 08:54, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
நல்ல ஆலோசனை இப்பிரச்சினை குறித்துத் தெளிவினைப் பெற உதவிய Kanags, அருண், பாஹிம், ஆகியோருக்கு நன்றிகள். ஆனால் கட்டுரையை வழிமாற்றும் முறை எனக்குத் தெரியாது. உதவுவீர்களா?--P.M.Puniyameen 10:04, 23 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]