பேச்சு:அடிநிலை ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரையறை போதுமானதல்ல. குவைய இயங்கியல் வரையறை தேவை. செவ்வியல் இயக்கவியல் வரையறையும் சரிவர கொணரப்படவில்லை. உரிய சான்றுகளுடன் தலைப்பின் வரையறை மாற்றப்படல் வேண்டும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:56, 10 பெப்ரவரி 2017 (UTC)