உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அகுமதிய்யா முசுலிம் சமூகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகுமதிய்யா முசுலிம் சமூகம் என்னும் கட்டுரை இசுலாம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இசுலாம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இவர்கள் முஸ்லிம்களல்லர். தந்திரமாக இவர்களுடைய பெயரில் முஸ்லிம் என்ற ஒரு சொல்லைச் சேர்த்திருக்கின்றனர்.--பாஹிம் 15:46, 17 மே 2011 (UTC)[பதிலளி]

தயவு செய்து பிற பிரிவினர் குறித்து “தந்திரமாக” போன்ற விமரிசனங்களை இங்கு இடாதீர்கள். மதப்பிரிவு விமரிசனங்களுக்கு விக்கிப்பீடியா இடமன்று.--சோடாபாட்டில்உரையாடுக 17:46, 17 மே 2011 (UTC)[பதிலளி]
இது போன்ற சர்ச்சைக்குரிய விசயங்களில் விக்கிப்பீடியா பிற நம்பகத்தன்மையுடைய புறத் தரவுகளின் முன்னுதராணத்தைப் பின்பற்றுகிறது. பிரிட்டானிக்கா, பிபிசி ஆகியவற்றில் “இஸ்லாமியப் பிரிவு” (islamic sect) என்றே இவர்கள் வரையறுக்கப்பட்டுள்ளனர். --சோடாபாட்டில்உரையாடுக 17:59, 17 மே 2011 (UTC)[பதிலளி]