பேகம் ஜீனத் மஹல்
Appearance
பேகம் சாஹிபா ஜீனத் மஹல் ((உருது: زینت محل) , (பிறப்பு 1823 - இறப்பு 17 ஜூலை 1886) பேரரசர் பகதூர் ஷா ஜாபர் II சார்பில் முகலாயப் பேரரசை சட்டத்தின்படி ஆண்ட பேரரசி ஆவார். அவரின் மனைவியருள் அதிகம் விரும்பத்தக்கவரும் இவரே.
திருமணம்
[தொகு]ஜீனத் மஹல் 19 நவம்பர் 1840 ஆம் ஆண்டு டெல்லியில் பேரரசர் பகதூர் ஷா ஜாபர் II ஐ மணந்தார், அவருக்கு மிர்சா ஜவான் பக்த் என்ற மகனைப் பெற்றார். [1]
1857 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சியை ஒட்டி தனது மகன் மிர்சா ஜவான் பக்த் தை அரியனை ஏற்றி ஆட்சி நடத்தினார். [2]
1858 ஆம் ஆண்டு ஜாபருடன், ஜீனத் மஹலும், குடும்பத்தின் எஞ்சிய சிலருடன் பர்மாவில் (இப்போது மியான்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இறக்கும் வரை ரங்கூனிலேயே இருந்தார், இறந்தபின் தனது கணவரின் அடக்கஸ்தலத்திற்க்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.[3][4], [5]
Gallery
[தொகு]-
Kabin-name (Marriage Certificate) of Bahadur Shah and Zeenat Mahal
-
A portraiture of Zeenat Mahal
-
A portraiture of Zeenat Mahal
-
A portraiture of Zeenat Mahal
-
Zeenat Mahal's supposed only known photograph, possibly the only photograph that exists of any Mughal empress
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "delhi20". royalark.net. பார்க்கப்பட்ட நாள் 12 January 2014.
- ↑ இந்திய வரலாறும், மறைக்கப்பட்ட உண்மைகளும், பிலாலியா பதிப்பகம் சென்னை
- ↑ "PM to pay homage to last Mughal emperor". Daily News. 27 May 2012. http://india.nydailynews.com/article/ebf03b644bbe4df65effb9e958c49f71/pm-to-pay-homage-to-last-mughal-emperor. பார்த்த நாள்: 27 May 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sattar Kapadia. "Bahadur Shah Zafar Dargah". kapadia.com. Archived from the original on 25 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 January 2014.
- ↑ மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும், ஆகஸ்ட் மாத இதழ், சென்னை