பெலூகா காவியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Beluga Caviar (cropped).jpg
கருப்புநிற பெலூகா காவியா

பெலூகா காவியா(Beluga Caviar) என்பது கஸ்பியன் கடலில் பிடிக்கப்படும் ஒருவிதச் சிறப்பான மீனின் முட்டைகள் ஆகும். ஈரான் நாட்டிலிருந்து‚ அல்மாஸ் (Almas) என்னும் நிறுவனப் பெயருடன் டப்பாக்களில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ காவியா 25000 டாலர்கள் (15 லட்சம் இந்திய ரூபாய்கள்) ஆகும்.[1] இந்த டப்பாக்கள் 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்டதாகும்.[2][3]

மிகவும் சிறிய, இந்த முட்டைகள் காலை உணவுக்கு, ரொட்டியில் தடவி உண்ணப்படுகிறது. மிகச் சிறிய வட்டமான டப்பா (Tin) ஒன்றில் 200கிராம் அளவில் இந்தக் காவியாக்கள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த ஒரு டப்பாவின் விலை 5000 டாலர்கள் (3 லட்சம் இந்திய ரூபாய்கள்).


குறிப்புகள்[தொகு]

  1. Expensive ingredients | Top 5 world's most expensive ingredients - Yahoo Lifestyle India
  2. Young, Mark C. (1999). Guinness Book of World Records. பக். 94. 
  3. Schmidt, Arno (2003). Chef's Book of Formulas, Yields, and Sizes. பக். 48. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலூகா_காவியா&oldid=1658634" இருந்து மீள்விக்கப்பட்டது