பெற்றீசியா கிளீசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெற்றீசியா கிளீசர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பெற்றீசியா கிளீசர்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வுதிசம்பர் 31 1960 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு
ஆட்டங்கள் 1
ஓட்டங்கள் 4
மட்டையாட்ட சராசரி 4.00
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0
மூலம்: CricketArchive, நவம்பர் 6 2009

பெற்றீசியா கிளீசர் (Patricia Klesser), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1960ல் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெற்றீசியா_கிளீசர்&oldid=3006662" இலிருந்து மீள்விக்கப்பட்டது