பெர்லின் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்லின்
உருவாக்கம்அலெக்சு பினா
எஸ்தர் மார்டினெஸ் லோபாடோ
நடிப்பு
 • பெட்ரோ அலோன்சோ
 • திரிஸ்டன் உல்லோவா
 • மிச்செல் ஜென்னர்
 • பெகோனா வர்காசு
 • ஜூலியோ பெனா பெர்னாண்டசு
 • ஜோயல் சான்செ
 • மரியா இசபெல் "மாசி" ரோட்ரிக்சு
நாடுஎசுப்பானியா
மொழிஎசுப்பானியம்
பருவங்கள்1
அத்தியாயங்கள்8
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புஅலெக்சு பினா
எஸ்தர் மார்டினெஸ் லோபாடோ
ஆல்பர்ட் பின்டோ
கிறிஸ்டினா லோபஸ் பெராசு
படப்பிடிப்பு தளங்கள்
ஓட்டம்58-61 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்வான்கூவர் மீடியா
ஒளிபரப்பு
அலைவரிசைநெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பான காலம்29 திசம்பர் 2023 (2023-12-29)
Chronology
தொடர்புடைய தொடர்கள்மணி ஹெய்ஸ்ட்

பெர்லின் (ஆங்கில மொழி: Berlin) என்பது 29 திசம்பர் 2023 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் எசுப்பானிய நாட்டு குற்றவியல் கொள்ளை பரபரப்பூட்டும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் நெற்ஃபிளிக்சுக்காக அலெக்சு பினா மற்றும் எஸ்தர் மார்டினெஸ் லோபாடோ ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

இது அசல் தொடரின் 1 மற்றும் 2 பருவங்களின் நிகழ்வுகளுக்கு முன், "பெர்லின்" என அழைக்கப்படும் ஆண்ட்ரேஸ் டி போனோலோசாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, மணி ஹெய்ஸ்ட் தொடரின் முன்னோடியாக இந்தத் தொடர் செயல்படுகிறது.[1][2]

இதில் பெட்ரோ அலோன்சோ, மிச்செல் ஜென்னர், டிரிஸ்டன் உல்லோவா, பெகோனா வர்காஸ் மற்றும் ஜூலியோ பெனா பெர்னாண்டசு ஆகியோர் நடித்துள்ளனர்.[3] இந்தத் தொடர் 29 டிசம்பர் 2023 அன்று நெற்ஃபிளிக்சு இல் தமிழ் மொழி உட்பட பல மொழிகளில் திரையிடப்பட்டது மற்றும் எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

 1. Lang, Jamie (November 30, 2021). "Bella Ciao! 'Money Heist' Fan Favorite 'Berlin' Is Getting His Own Spinoff Series at Netflix". Variety. https://variety.com/2021/streaming/global/money-heist-berlin-netflix-spinoff-1235122318/. 
 2. Owens, Kelvin (December 1, 2021). "'Money Heist' Spinoff Series 'Berlin' Coming to Netflix in 2023". Collider. https://collider.com/money-heist-tv-spinoff-berlin-netflix-release-window/. 
 3. Pérez, Laura (September 28, 2022). "Netflix presenta 'Berlín', el spin off de 'La casa de papel' que ficha a Michelle Jenner y se pone romántico". Vertele (in Spanish). பார்க்கப்பட்ட நாள் April 14, 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 4. "How 'Money Heist' Spinoff 'Berlin' Points Up Netflix Evolution in Spain, as It Drops First-Look Image (EXCLUSIVE)". Variety. 18 December 2023.

வெளி இணைப்புகள்[தொகு]