மணி ஹெய்ஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணி ஹெய்ஸ்ட்
வகை
உருவாக்கம்அலெக்ஸ் பினா
நடிப்பு
 • அர்சுலா கோர்பெரோ
 • அல்வாரோ மோர்டே
 • இட்ஜியார் இட்யூனோ
 • பெட்ரோ அலோன்சோ
 • பாக்கோ டவுஸ்
 • ஆல்பா ஃப்ளோரஸ்
 • மிகுவல் ஹெரான்
 • ஜெய்மி லோரென்டே
 • எஸ்தர் அசெபோ
 • என்ரிக் ஆர்ஸ்
 • மரியா பெட்ராசா
 • டார்கோ பெரிச்
 • ஹோவிக் கியூச்செரியன்
 • நாஜ்வா நிம்ரி
 • லுகா பெரோஷ்
 • பெலன் குயெஸ்டா
 • பெர்னாண்டோ காயோ
முகப்பு இசைமனெல் சாண்டிஸ்டீபன்
பிண்ணனி இசை
 • மனெல் சாண்டிஸ்டீபன்
 • இவான் மார்டினெஸ் லசாமாரா
நாடுஎசுப்பானியா
மொழிஎசுப்பானியம்
சீசன்கள்2 (4 பருவங்கள்)
எபிசோடுகள்31
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
 • அலெக்ஸ் பினா
 • சோனியா மார்டினெஸ்
 • இயேசு கோல்மேனார்
 • எஸ்தர் மார்டினெஸ் லோபாடோ
 • நாச்சோ மனுபென்ஸ்
படப்பிடிப்பு தளங்கள்
ஒளிப்பதிவுமிகோ அமீடோ
தொகுப்பு
 • டேவிட் பெலெக்ரான்
 • லூயிஸ் மிகுவல் கோன்சலஸ் பெட்மார்
 • வெரோனிகா காலின்
 • ரௌல் மோரா
 • ரெஜினோ ஹெர்னாண்டஸ்
 • ராகுல் மராகோ
 • பாட்ரிசியா ரூபியோ
ஓட்டம்67-77 நிமிடங்கள் (ஆண்டெனா 3)
41–59 நிமிடங்கள் (நெற்ஃபிளிக்சு)
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசை
படவடிவம்
1080p (16:9 HDTV)
 • 4K (16:9 UHDTV)
ஒலிவடிவம்5.1
ஒளிபரப்பான காலம்2 மே 2017 (2017-05-02) –
ஒளிபரப்பில்
வெளியிணைப்புகள்
இணையதளம்

மணி ஹெய்ஸ்ட் என்பது 2 மே 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் எசுப்பானிய நாட்டு குற்றவியல் கொள்ளை பரபரப்பூட்டும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் ஒவ்வொரு பருவத்திலும் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.[1][2]

இந்த தொடரின் முதல் இரண்டு பருவங்களும் எசுப்பானியா நாட்டில் யூரோ பணத்தை அச்சடிக்கும் இடத்தைச் சுற்றியும், அடுத்த இரு பாகங்கள் பேங்க் ஆஃப் ஸ்பெயின் என்கிற எசுப்பானிய நாட்டு அரசின் தங்கத்தை வைத்திருக்கும் வங்கி இடத்தை அச்சாணியாகக் கொண்டும் நான்காவது பருவம் எசுப்பானிய வங்கியில் மீட்கும் நடவடிக்கை குழுவில் உள்ள கர்பிணி காவல்துறை அதிகாரி அலீசியாவின் சில எதிர்பாரா நடவடிக்கை எப்படி அரசுக்கு நெருக்கடியாக மாறுகிறது போன்று கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் ஆரம்பத்தில் ஆன்டெனா 3 என்ற தொலைக்காட்சியில் 2 மே 2017 முதல் 23 நவம்பர் 2017 வரை 15 அத்தியாயங்களுடன் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து உலகலவரீதியாக நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்தில் 20 டிசம்பர் 2017 ஆம் ஆண்டு முதல் வெளியானது. இது நெற்ஃபிளிக்சு தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் இதுவும் ஒன்றாகும்.

தொடரின் பருவங்கள்[தொகு]

பகுதி பருவங்கள்[3][4] அத்தியாயங்கள் ஒளிபரப்பு
முதல் ஒளிபரப்பு இறுதி ஒளிபரப்பு தொலைக்காட்சி
1 1 9 2 மே 2017 (2017-05-02) 27 சூன் 2017 (2017-06-27) ஆண்டெனா 3
2 6 16 அக்டோபர் 2017 (2017-10-16) 23 நவம்பர் 2017 (2017-11-23)
3 2 8 19 சூலை 2019 (2019-07-19) நெற்ஃபிளிக்சு
4 8 3 ஏப்ரல் 2020 (2020-04-03)
5 5 3 செப்டம்பர் 2021 (2021-09-03)
3 திசம்பர் 2021 (2021-12-03)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_ஹெய்ஸ்ட்&oldid=3329294" இருந்து மீள்விக்கப்பட்டது