பெர்மாவின் தேற்றம்
Appearance
17-ஆம் நூற்றாண்டின் கணிதவியலாளர் பியேர் டி பெர்மா பல தேற்றங்களைக் கண்டுபிடித்தார். பெர்மாவின் தேற்றம் (Fermat's theorem) என்பது பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கலாம்:
- பெர்மாவின் கடைசித் தேற்றம், an + bn = cn என்பதன் முழுவெண் தீர்வுகள்
- பெர்மாவின் சிறிய தேற்றம், பகா எண்களின் இயல்புகள்
- இரு வர்க்கங்களின் கூடுதல் மீதான பெர்மாவின் தேற்றம்
- பெர்மாவின் தேற்றம் (நிலைப் புள்ளிகள்)
- பெர்மாவின் தத்துவம், ஒளிக்கதிர் ஒன்றின் வழியைப் பற்றியது
- பெர்மாவின் பல்கோண எண் தேற்றம், முழுவெண்களைப் பல்கோண வடிவ எண்களாகக் கூறுதல்
![]() |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |