பியேர் டி பெர்மா
தோற்றம்
(பியரே டி பேர்மட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பியரே டி பெர்மா | |
|---|---|
| பிறப்பு | 17 ஆகத்து 1601 பெஆமொன்ட்-தே -லோமக்னே பிரான்சு |
| இறப்பு | சனவரி 12, 1665 (அகவை 63) காஸ்ற்றேஸ் பிரான்சு |
பியரே டி பெர்மா (Pierre de Fermat), பிரெஞ்சுக் கணிதவியலாளர் ஆவார். வளைகோடுகளின் பெரிய, சிறிய குத்துக்கோடுகளைக் கண்டறிய எளிய முறையை கண்டுபிடித்தவர் இவரே. இவர் கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளைக் கற்றவர்.