பெர்சல்பேட்டு
Appearance
பெர்சல்பேட்டு (persulfate) என்பது SO2−5 அல்லது S2O2−8[1] என்ற எதிர்மின் அயனிகளைக் கொண்டிருக்கும் சேர்மங்களைக் குறிக்கும். சில சமயங்களில் இவை பெராக்சிசல்பேட்டு என்ற பெயராலும் பெராக்சோடைசல்பேட்டு[2] என்ற பெயராலும் கூட அழைக்கப்படுவதுண்டு. SO2−5 எதிர்மின் அயனியில் ஒவ்வொரு கந்தக மையத்திற்கும் ஒரு பெராக்சைடு தொகுதி இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் S2O2−8,எதிர்மின் அயனியில் பெராக்சைடு தொகுதி கந்தக அணுக்களுடன் பாலமாக இணைந்திருக்கும். இவ்விரு அயனிகளிலும் கந்தகம் S(VI) ஆக்சிசனேற்ற நிலைக்காக சாதாரணமான நான்முகி வடிவத்தையே ஏற்கிறது. இவ்வகை உப்புகள் வலிமையான ஆக்சிகரணிகளாகும் [3][4].
அயனிகள்
[தொகு]- பெராக்சோ மோனோசல்பேட்டு அயனி, SO2−
5 - பெராக்சிடைசல்பேட்டு S
2O2−
8
அமிலங்கள்
[தொகு]- பெராக்சிமோனோகந்தக அமிலம் (காரோ அமிலம்), H2SO5
- பெராக்சியிருகந்தக அமிலம், H2S2O8
சில உப்புகள்
[தொகு]- சோடியம் பெராக்சோமோனோசல்பேட்டு, Na2SO5
- பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு, KHSO5
- சோடியம் பெர்சல்பேட்டு (சோடியம் பெராக்சிடைசல்பேட்டு, Na2S2O8
- அமோனியம் பெர்சல்பேட்டு (அமோனியம் பெராக்சிடைசல்பேட்டு), (NH4)2S2O8
- பொட்டாசியம் பெர்சல்பேட்டு (பொட்டாசியம் பெராக்சிடைசல்பேட்டு), K2S2O8
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harald Jakob, Stefan Leininger, Thomas Lehmann, Sylvia Jacobi, Sven Gutewort (2005), "Peroxo Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_177.pub2
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Shafiee, Saiful Arifin; Aarons, Jolyon; Hamzah, Hairul Hisham (2018). "Electroreduction of Peroxodisulfate: A Review of a Complicated Reaction". Journal of The Electrochemical Society (ECS) 165 (13): H785-H798. doi:10.1149/2.1161811jes. http://m.jes.ecsdl.org/content/165/13/H785.abstract?sid=3ddef67b-7f3b-49fa-93a7-c6eee812bfe4. பார்த்த நாள்: 2018-09-30.
- ↑ "Geo-Cleanse International". Geocleanse.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-13.
- ↑ Wacławek, S., Lutze, H. V., Grübel, K., Padil, V.V.T., Černík, M., Dionysiou, D.D. (2017). "Chemistry of persulfates in water and wastewater treatment: A review". எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/j.cej.2017.07.132.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)