பெராக்சோ மோனோசல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெராக்சோ மோனோசல்பேட்டு அயனியின் மாதிரி பந்து குச்சி வடிவம்
பெராக்சோ மோனோசல்பேட்டு அயனியின் கட்டமைப்பு

பெராக்சோ மோனோசல்பேட்டு (Peroxomonosulfate) அயனி என்பது SO2−
5
என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கந்தகத்தின் ஆக்சோ எதிர்மின் அயனியாகும். சில சந்தர்ப்பங்களில் இதை பெர்சல்பேட்டு என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இந்த சொல் பெராக்சிடைசல்பேட்டு S
2
O2−
8
அயனியையும் குறிக்கும்.

சல்பியூரோபெராக்சோயேட்டு, டிரையாக்சிடோ பெராக்சிடோசல்பேட்டு S
2
O2−
8
. என்ற ஐயுபிஏசி பெயர்களும் இச்சேர்மத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன (2−)[1] .

பெராக்சோ மோனோசல்பேட்டு சேர்மங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. International Union of Pure and Applied Chemistry (2005). Nomenclature of Inorganic Chemistry (IUPAC Recommendations 2005). Cambridge (UK): RSC–IUPAC. ISBN 0-85404-438-8. pp. 139,328. Electronic version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெராக்சோ_மோனோசல்பேட்டு&oldid=2697953" இலிருந்து மீள்விக்கப்பட்டது