உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்க்கிலியம்(III) ஆக்சிகுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்க்கிலியம்(III) ஆக்சிகுளோரைடு
Berkelium(III) oxychloride
பெயர்கள்
வேறு பெயர்கள்
பெர்க்கிலியம் ஆக்சிகுளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Bk.ClH.O/h;1H;/q+3;;-2/p-1
    Key: NPTFQYVOKJMBAT-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [Bk+3].[Cl-].[O-2]
பண்புகள்
Bk2ClO
வாய்ப்பாட்டு எடை 545.45 g·mol−1
தோற்றம் அதி வெளிர் பச்சை படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

பெர்க்கிலியம்(III) ஆக்சிகுளோரைடு (Berkelium(III) oxychloride) BkOC என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்க்கிலியம், குளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

அதிவெளிர் பச்சை நிறப் படிகங்களாக பெர்க்கிலியம்(III) ஆக்சிகுளோரைடு உருவாகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Lewis, Robert A. (30 March 2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. ISBN 978-1-119-19372-2. Retrieved 16 July 2023.
  2. ↑ Summaries of the USAEC Basic Research Program in Chemistry: (on Site) (in ஆங்கிலம்). United States Atomic Energy Commission, Technical Information Service Extension. 1964. p. 16. Retrieved 16 July 2023.
  3. ↑ Fundamental Nuclear Energy Research (in ஆங்கிலம்). Atomic Energy Commission. 1968. p. 274. Retrieved 16 July 2023.