பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு (Great Rift Valley) என்று பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரித்தானியப் பயணி ஜான் வால்டர் கிரிகொரியால் பெயர் சூட்டப்பட்ட இந்த நீளமான பள்ளம், ஏறத்தாழ 6,000 கிலோமீற்றர் நீளம் கொண்டது, தென்மேற்கு ஆசியாவின் வடக்கு சிரியாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவின் மத்திய மொசாம்பிக் வரை செல்கிறது. இந்தப் பெயர் நிலவியல்படி சரியானது இல்லை என தற்போது கிழக்கு ஆப்பிரிக்க பிளவு என அழைக்கப்படுகிறது.

கிழக்கு ஆப்பிரிக்காவின் வரைபடம் - வரலாற்றில் செயலிலுள்ள எரிமலைகள் (சிவப்பு முக்கோணங்கள்) மற்றும் அஃபார் முக்கோணம் (நிறத்தில், நடு) — நிலத் தட்டுகள் ஒன்றையொன்று பிரிந்து செல்லும் முச்சந்தி: அராபிய தட்டு, மற்றும் ஆப்பிரிக்க தட்டின் இரு (நுபியன் மற்றும் சோமாலியன்)உப தட்டுகள்கிழக்கு ஆப்பிரிக்கன் பள்ளத்தாக்கால் பிளவுபட்டு இருத்தல். (USGS).

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Great Rift Valley
என்பதின் ஊடகங்கள் உள்ளன.