பெருநுவுளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருநுவுளி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: (unplaced)
குடும்பம்: Boraginaceae
பேரினம்: Cordia
இனம்: C. obliqua
இருசொற் பெயரீடு
Cordia obliqua
Willd.
Species Plantarum 1(2):1072. 1798

பெருநுவுளி, அல்லது நரிவிலி (Cordia obliqua) என்ற இந்த தாவரம் ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் கனி மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இது ஒரு பூத்து காய் காய்க்கும் தாவரம் ஆகும். இவை பொதுவாக இந்தியாவின் மேற்கு வங்காளப்பகுதிகளில் காணப்படுகிறது.[1]

பெருநுவுளியின் இலைகள்

மேற்கோள்[தொகு]

  1. Hesperetin 7-rhamnoside from Cordia obliqua. J.S. Chauhan, S.K. Srivastava and M. Sultan, Phytochemistry, 1978, Volume 17, Issue 2, Page 334, எஆசு:10.1016/S0031-9422(00)94187-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருநுவுளி&oldid=3851403" இலிருந்து மீள்விக்கப்பட்டது