பெருநகர் பரப்பு வலையமைப்புகள்
Jump to navigation
Jump to search
பெருநகர் பரப்பு வலையமைப்புகள் ஒரு வளாகத்திலோ அல்லது ஒரு நகரத்திலோ பரந்திருக்கும் ஒரு பெரிய கணினி வலையமைப்பு ஆகும். இவ்வலையமைப்பில் கணினிகளை இணைக்க கம்பியில்லாத் தொலைத்தொடர்புத் தொழில்நுடபம் அல்லது ஒளியிழை (கண்ணாடிநார்) இணைப்பு பயன்படுகிறது.