பெரியார் திடல்
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி ஈ. வெ. இராமசாமி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
பெரியார் திடல், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள எழும்பூர் அருகே அமைந்த வேப்பேரி பகுதியில் உள்ளது. பெரியார் திடலில் ஈ. வெ. இராமசாமியின் நினைவிடம்[1], பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், கூட்டத் திடல், பெரியார்-மணியம்மை மருத்துவமனை[2], நூலகம், கூட்ட அரங்கம், பெரியார் அருங்காட்சியகம், நூல் விற்பனை நிலையம்[3] மற்றும் இந்தியக் குடிமைப் பணிகள் பயிற்சி மையம்[4] ஆகியவை அமைந்துள்ளது. இத்திடலைப் பரமாரிப்பது திராவிடர் கழகம் ஆகும்.