பெரியசாமி தியாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பெரியசாமி தியாகராஜன்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1977–1980
முன்னையவர்கிருட்டிணன்
பின்னவர்ஆர். சுவாமிநாதன்
தொகுதிசிவகங்கை மக்களவைத் தொகுதி, தமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-06-15)15 சூன் 1939
கருங்குளம், இராமநாதபுரம் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புநவம்பர் 30, 2008
சிவகங்கை
அரசியல் கட்சிஅதிமுக
பிற அரசியல்
தொடர்புகள்
திமுக
துணைவர்செண்பகவல்லி
பிள்ளைகள்செந்தில்குமார், சிறீவித்யா, சுபா, விஜயகுமார், பவித்ரா
வாழிடம்(s)பழைய எண். 14, புதிய எண். 39, கோகுலே ஹால் தெரு, சிவகங்கை, தமிழ்நாடு - 630 561.
மூலம்: [1]

பெரியசாமி தியாகராஜன் (Periasamy Thiagarajan) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு அதிமுகவின் உறுப்பினராக தமிழ்நாட்டின் சிவகங்கையிலிருந்து (1977–1980) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 606. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ. பார்த்த நாள்: 10 October 2018. 
  2. India. Election Commission (1977). List of Members of Electoral College for Presidential Election. etc., Controller of Publications. பக். 36. https://books.google.com/books?id=8yWwtqBfQI4C. பார்த்த நாள்: 10 October 2018. 
  3. "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
  4. "Mr. Speaker Made References to the Passing Away of Shri ... On 12 February, 2009".

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியசாமி_தியாகராஜன்&oldid=3821955" இலிருந்து மீள்விக்கப்பட்டது