பென்ஸ் ஜோன்ஸ் புரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பென்ஸ் ஜோன்ஸ் புரதத்தின் படிகம் ஒன்று.

பென்ஸ் ஜோன்ஸ் புரதம் (Bence Jones protein) என்பது மல்ட்டிபிள் மயலோமா அல்லது வால்டன்ஸ்ட்ராம் மேக்ரோகுளோபுலீனிமியா நோய்நிலையில் குருதி அல்லது சிறுநீரில் காணப்படும் 22 முதல் 34 கிலோ டால்டன் எடையுள்ள ஒரு கோளப் புரதமாகும். செறிவாக்கப்பட்ட சிறுநீரை மின்னாற் பகுத்தலுக்கு உட்படுத்தி இப்புரதங்களின் இருப்பு கண்டறியப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்ஸ்_ஜோன்ஸ்_புரதம்&oldid=1358666" இருந்து மீள்விக்கப்பட்டது