பெனுமண்ட்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெனுமண்ட்ரா, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ஆச்சண்டா சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • ஆலமூர்
  • பட்லமாகுடூர்
  • ஜுத்திகா
  • கொய்யேட்டிபாடு
  • மல்லிபூடி
  • மாமுடூர்
  • மார்டேர்
  • நத்தராமேஸ்வரம்
  • நெக்கிபூடி
  • நேலமூர்
  • ஓடூர்
  • பெனுமண்ட்ரா
  • பொலமூர்
  • சத்யவரம்
  • சோமராஜு இல்லிண்ட்லபர்ரு
  • வெலகலேர்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனுமண்ட்ரா&oldid=1760574" இருந்து மீள்விக்கப்பட்டது