பெதபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெதபாடு, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தெந்துலூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அம்ருதலிங்கம்பேட்டை
  • அப்பன்னவீடு
  • பூருகுகூடம்
  • ஏதுலகுண்டா
  • ஈப்பூரு
  • கோகுலபாடு
  • கோகுண்டா
  • கலபர்ரு
  • கொக்கிரபாடு
  • கொணிகி
  • கொத்தூர்
  • முப்பர்ரு
  • நந்திகேஸ்வரபுரம்
  • பெதபாடு
  • புனுகொல்லு
  • ராஜுபேட்டை
  • ராவுலகுண்டா
  • சாகலகொத்தபள்ளி
  • சத்யவோலு
  • தாள்ளகூடம்
  • தாள்ளமூடி
  • வசந்தவாடா-1
  • வசந்தவாடா-2
  • வட்லூர்
  • வேம்பாடு

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெதபாடு&oldid=3564808" இலிருந்து மீள்விக்கப்பட்டது