பெட்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெட்ரா
Petra Jordan BW 21.JPG
அல் கஸ்னே அல்லது பெட்ராவில் "கருவூலம்"
அமைவிடம்மாண் ஆட்சி, யோர்தான்
ஏற்றம்810 m (2,657 ft)
Settled7000 கிமு[1]
கட்டப்பட்டது1200 கிமு[1]
பார்வையாளர்களின் எண்ணிக்கை580,000 (in 2007)
நிர்வகிக்கும் அமைப்புபெட்ரா பிரதேச அதிகாரம்
வகைகலாச்சாரம்
வரன்முறைi, iii, iv
தெரியப்பட்டது1985 (9வது கூட்டத்தொடர்)
உசாவு எண்326
பெட்ரா is located in ஜோர்தான்
பெட்ரா
ஜோர்தான் இல் பெட்ரா அமைவிடம்

பெட்ரா (Petra) (கிரேக்கம் "πέτρα" , கல் என்று அர்த்தம்;) என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது.[2] இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது.[2] இது ஓர் எனப்படும் மலைச் சரிவில் உள்ளது.[3] பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.


குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 Business Optimization Consultants B.O.C. "Petra". Kinghussein.gov.jo. 2011-12-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Major Attractions: Petra பரணிடப்பட்டது 2016-11-04 at the வந்தவழி இயந்திரம், Jordan tourism board
  3. Mish, Frederick C., Editor in Chief. “Petra.” Webster’s Ninth New Collegiate Dictionary. 9th ed. Springfield, Massachusetts: Merriam-Webster Inc., 1985. ISBN 0-87779-508-8.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Petra
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்ரா&oldid=3618149" இருந்து மீள்விக்கப்பட்டது