பெட்யா (தீநிரல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெட்யா
2017 Petya cyberattack screenshot.jpg
பெட்யா பேலோடின் பகுதியாக அனுப்பப்பட்ட மண்டையோடு எலும்புகளின் ASCII வரைபடம் [1]
மறுபெயர்கள்GoldenEye
NotPetya
வகைப்பாடுட்ரோஜன் ஹார்ஸ்
வகைபணயத் தீநிரல்
உட்பிரிவுமறையீட்டுத் தீநிரல்
பாதிக்கப்பட்ட இயக்கு தளங்கள்விண்டோஸ்

பெட்யா என்பது 2016 இல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மறையீடாக்க பணயத் தீநிரல் குடும்பம் ஆகும்[2]. இத்தீநிரல் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சார்ந்த கணினிகளைத் தாக்கி, அதன் மாஸ்டர் துவக்கப் பதிவைப் பாதித்து வன் கோப்பு அமைப்பு அட்டவணையைக் குறியாக்கம் செய்யும் பேலோடு ஒன்றை இயக்கச் செய்து விண்டோஸ் தளத்தை துவங்கவிடாமல் தடுக்கிறது. பயனர் கணினியை மீண்டும் பயன்படுத்த வேண்டுமெனில் குறிப்பிட்டத் தொகையை பிட்காயின் மூலம் செலுத்தப் பணிக்கும்.

இவற்றையும் காண்க[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Decrypting the Petya Ransomware". Check Point Blog. 2016-04-11. 2017-06-27 அன்று பார்க்கப்பட்டது.
  2. Greenberg, Andy (2018-08-22). "The Untold Story of NotPetya, the Most Devastating Cyberattack in History". Wired. https://www.wired.com/story/notpetya-cyberattack-ukraine-russia-code-crashed-the-world. பார்த்த நாள்: 2018-08-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்யா_(தீநிரல்)&oldid=2734102" இருந்து மீள்விக்கப்பட்டது