பூர்ணி தேவி சவுத்ரி பெண்கள் கல்லூரி
Appearance
வகை | இளங்கலைக்கான பொதுக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2004 |
சார்பு | பர்த்வான் பல்கலைக்கழகம் |
அமைவிடம் | சர்க்யூட் ஹவுஸ் பின்புறம், , , , 731204 , 23°40′06″N 87°40′59″E / 23.6683771°N 87.6829834°E |
வளாகம் | ஊரகம் |
இணையதளம் | https://pdcgc.in/ |
பூர்ணி தேவி சவுத்ரி பெண்கள் கல்லூரி என்பது 2004 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தின் போல்பூரில் நிறுவப்பட்ட [1] பெண்களுக்கான கல்லூரி ஆகும். இளங்கலை படிப்புகளை வழங்கும் இது பர்த்வான் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2]
ஸ்ரீ சந்திரநாத சின்ஹா என்பவரைத் தலைவராகக்கொன்டு தற்போது இந்தக்கல்லூரி இயங்கிவருகிறது.
துறைகள்
[தொகு]கலை
[தொகு]- பெங்காலி
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- வரலாறு
- சமூக அறிவியல்
- அரசியல் அறிவியல்
- நிலவியல்
- இசை
அறிவியல்
[தொகு]- புவியியல்
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [1].
- ↑ 1.0 1.1 Colleges in West Bengal, University Grants Commission
- ↑ "Affiliated College of University of Burdwan". Archived from the original on 2017-10-12. Retrieved 2024-02-04.