பூமின் ககான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமின் ககான்
ஓங்கின் கல்வெட்டில் பூமின் ககானுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு வரி.
முதல் துருக்கியக் ககானரசின் ககான்
ஆட்சி552
முடிசூட்டு விழாஅல்த்தாய் மலைத்தொடர்களில் 552ஆம் ஆண்டு[1]
பின்வந்தவர்இச்சிக் ககான்
துணைவர்இளவரசி சங்க்லே
முழுப்பெயர்
பூமின் ககான்
இல்லிக் ககான்
மரபுஅசீனா பழங்குடியினம்
தந்தைஅசீனா தூவூ
இறப்பு552
சமயம்தெங்கிரி மதம்

பூமின் ககான்[2] (Bumin Qaghan) (இறப்பு பொ. ஊ. 552) என்பவர் துருக்கிய ககானரசை நிறுவியவர் ஆவார். அசீனா தூவூவின் மூத்த மகன் இவர் ஆவார்.[3] உரூரன் ககானரசின் இறையாண்மையுள்ள ஆட்சியின் கீழ் துருக்கியர்களின் பழங்குடியின தலைவராக இவர் திகழ்ந்தார்.[4][5][6][7] உரூரன் ககானரசின் தியூமன் (10,000 பேரின் தளபதி[8]) என்றும் இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.[9]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bauer, Susan Wise (2010). The History of the Medieval World: From the Conversion of Constantine to the First Crusade. W. W. Norton & Company. பக். 238. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-393-05975-5. https://archive.org/details/historyofmedieva0000baue. 
  2. "Kultegin's Memorial Complex, TÜRIK BITIG".
  3. Ouyang Xiu et al., New Book of Tang, Cilt 215-II (in சீன மொழி)
  4. 陳豐祥, 余英時, 《中國通史》, 五南圖書出版股份有限公司, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-957-11-2881-8 (Chen Fengxiang, Yu Yingshi, General history of China), p. 155. (in சீன மொழி)
  5. 馬長壽, 《突厥人和突厥汗國》, 上海人民出版社, 1957, (Ma Zhangshou, Tujue ve Tujue Khaganate), pp. 10-11. (in சீன மொழி)
  6. Gao Yang, "The Origin of the Turks and the Turkish Khanate", X. Türk Tarih Kongresi: Ankara 22 - 26 Eylül 1986, Kongreye Sunulan Bildiriler, V. Cilt, Türk Tarih Kurumu, 1991, s. 731.. 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789751604033. https://books.google.com/books?id=1dRpAAAAMAAJ&q=slave++Rouran. 
  7. Burhan Oğuz, Türkiye halkının kültür kökenleri: Giriş, beslenme teknikleri, İstanbul Matbaası, 1976, p. 147. «Demirci köle» olmaktan kurtulup reisleri Bumin'e (in துருக்கிய மொழி)
  8. "Tumen" is used for expressing 10,000 and "Bum" is used for expressing 100,000 in மங்கோலியர்களின் இரகசிய வரலாறு, Larry Moses, "Legend by the numbers: The Symbolism of Numbers in the 'Secret History of the Mongols'", Asian folklore studies, Vol. 55-56, Nanzan University Institute of Anthropology, 1996, p. 95.
  9. Christopher I. Beckwith (16 March 2009). Empires of the Silk Road: A History of Central Eurasia from the Bronze Age to the Present. Princeton University Press. பக். 387, 390. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0691135892. https://books.google.com/books?id=5jG1eHe3y4EC. பார்த்த நாள்: 30 May 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமின்_ககான்&oldid=3840899" இலிருந்து மீள்விக்கப்பட்டது