பூபேந்திர நாத் மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூபேந்திர நாத் மிசுரா
Bhupendra Nath Mishra
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1952-1957
பின்னவர்மினிமாதா அகம் தாசு குரு
தொகுதிராய்ப்பூர், மத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1918-04-05)5 ஏப்ரல் 1918
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தாரா தேவி மிசுரா
பிள்ளைகள்ஆனந்த் மிசுரா, கல்யாண் மிசுரா
முன்னாள் கல்லூரிபனராசு இந்துப் பல்கலைக்கழகம், இராய்பூர் சட்டக் கல்லூரி, கிறித்துவக் கல்லூரி, இந்தூர்
மூலம்: [1]

பூபேந்திர நாத் மிசுரா (Bhupendra Nath Misra) ஓர் இந்திய அரசியல்வாதியும், வழக்குரைஞரும் நில உரிமையாளரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். மிசுரா மத்தியப் பிரதேசத்தின் ராய்ப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 319. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ. பார்த்த நாள்: 10 March 2019. 
  2. Trilochan Singh (1954). Indian Parliament (1952-57): "Personalities"-Series 2 Authentic, Comprehensive and Illustrated Biographical Dictionary of Members of the Two Houses of Parliament. Arunam & Sheel. பக். 186. https://books.google.com/books?id=PFvVAAAAMAAJ. பார்த்த நாள்: 10 March 2019. 
  3. Tariq Ashraf. Election 2004: A Profile of Indian Parliamentary Elections Since 1952. Bookwell. பக். 575. https://books.google.com/books?id=484kAQAAIAAJ. பார்த்த நாள்: 10 March 2019. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபேந்திர_நாத்_மிசுரா&oldid=3826328" இலிருந்து மீள்விக்கப்பட்டது