பூதிகால் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூதிகால் அணை
Bhudihal Dam
அதிகாரபூர்வ பெயர்பூதிகால் அணைD03459
அமைவிடம்சங்கோலா
திறந்தது1966[1]
உரிமையாளர்(கள்)மகராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைமண்நிரப்பு
தடுக்கப்படும் ஆறுபெல்வான் ஆறு
உயரம்18.5 m (61 அடி)
நீளம்2,975 m (9,760 அடி)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு0.027950 km3 (0.006706 cu mi)

பூதிகால் அணை (Bhudihal Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் மாவட்டத்தில் சங்கோலாவிற்கு அருகில் உள்ள பெல்வான் ஆற்றின் மீது கட்டப்பட்ட மண் நிரப்பு அணையாகும்.

விவரக்குறிப்புகள்[தொகு]

மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 18.5 m (61 அடி) ஆகும். அணையின் நீளம் 2,975 m (9,760 அடி) ஆகும். இந்த மொத்த சேமிப்பு திறன் 0.032050 km3 (0.007689 cu mi) ஆகும்.[2]

நோக்கம்[தொகு]

  • நீர்ப்பாசனம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhudihal D03459". Archived from the original on April 12, 2013. பார்க்கப்பட்ட நாள் March 4, 2013.
  2. Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதிகால்_அணை&oldid=3781887" இலிருந்து மீள்விக்கப்பட்டது