புஷ்பகிரி வேலாயுதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புஷ்பகிரி வேலாயுதசுவாமி கோயில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்தில் வள்ளியறச்சல் ஊராட்சியில் அமைந்துள்ள ஊர் வள்ளியறச்சல் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. வள்ளியறச்சலில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறிய குன்றின் பெயர் புஷ்பகிரி. இக்குன்றின் மீதமைந்துள்ள கோவிலின் முதன்மைக் கடவுள் வேலாயுதசுவாமி.[1]

மேற்கோள்கள்[தொகு]